சினிமாவை தாண்டி இரண்டு பெறும் நடிகர்களான ரஜினி கமல் தற்போது அரசியலில் இறங்கியுள்ளனர்.

இவர்கள் இரண்டு பேரில் யாருக்கு அதிகம் ஆதரவு இருக்கும் என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இந்நிலையல் இயக்குனர் சுந்தர்சியிடம் உங்கள் ஆதரவு கமல் அல்லது ரஜினி யாருக்கு என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் என்னுடைய ஆதரவு எப்போதும் முழுக்க முழுக்க ரஜினிக்கு மட்டும் தான் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here