சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு முந்தைய காலத்தில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. ஆனால் இப்போதெல்லாம் நாயகி மிகவும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற கன்டிஷன் சில இடங்களில் இருக்கிறது.

அதை தாண்டி நடிகைகளும் தங்களை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று யோகா செய்வது, ஜிம் போவது என இருக்கிறார்கள்.

அப்படி யோகா மூலம் தன் உடம்பை பிட்டாக வைத்திருப்பவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி . அவர் அண்மையில் ஒரு புத்தகம் எழுதி அதை வெளியிட்டிருந்தார்.

அப்போது நிகழ்ச்சியில் ஷில்பா சில யோகாசனங்களை செய்து காட்டினார். அதோடு இந்த ஆடை இல்லாமல் சிறப்பாக யோகா செய்ய முடியும். இதுபோன்ற உடைகளை அணிந்து யோகா செய்தால் கால் வழுக்கிவிட வாய்ப்பு இருக்கிறது என்று பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here