சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை கடைசியாக எடுத்து முடித்தார் விக்னேஷ் சிவன். இவரும் நயன்தாராவும் காதலித்து வருவது அனைவருக்கும் தெறியும்.

அதற்கு ஏற்றார் போல் விக்னேஷ் சிவன் எப்போதும் அவரும் நயன்தாராவும் இணைந்துள்ள புடைப்படத்தை அவ்வபோது வெளியிட்டு வருவார். இவர்கள் இருவரும் சமிபத்தில் தான் அமெரிக்கா சுற்று பயணம் முடித்து வந்தனர்.

இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் அவரது அம்மா மற்றும் நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துகளை தெறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here